தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0

August 25, 2008-அன்று தொடங்கும் வாரத்தின் நட்சத்திரம்

star author

ஜீவா (Jeeva Venkataraman)

என் வாசகம்

பெயர் : ஜீவா வெங்கடராமன்

வயது: எழுபதில் அரைபாதி

பிறந்த ஊர்: காஞ்சிபுரம்

தற்போது வசிப்பது : அட்லாண்டா

படித்தது: முதுகலை பொறியியல்

செய்வது: ஆழ்நிலை துயிலியல் (அதாங்க, தூங்குவது)

இடை இடையே மென்பொருள் தட்டுவது!

சமீபத்திய செய்தி : அப்பாவானது

சமீபத்திய சாதனை : வெண்பா இலக்கணம் கற்றது

முந்தைய சாதனை : இரண்டு அறிவியல் நூல்களை
தமிழில் மொழி பெயர்த்தது (இயந்திர மனிதன், காற்று ஆற்றல்)

எழுதப் பிடித்தது : கவிதை, கட்டுரை

எழுதப் பிடிக்காதது : கற்பனைக் கதை

படிக்கப் பிடித்தது : மெய்யியல், வரலாறு

படிக்கப் பிடிக்காதது: சமூகப் புனைவுக் கதைகள்

இந்த வார நட்சத்திர இடுகைகள்

நரேந்திரனின் பயிற்சிக் களம் - 3 : பக்தியா?, ஞானியா?

இந்த இடுகை குறித்துத் தமிழ்மண நிர்வாகிகளிடம் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்...
விவேகானந்தரின் வாழ்க்கைச் சரித்திரம் தனை இந்தத் தொடரில் படித்து வருகிறோம். மெய்யன்பர்களே, தொடர்ந்து படிக்கலாமா? கடந்த பகுதிகள்: பகுதி ... மேலும்
10 மறுமொழிகள்

தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர்

இந்த இடுகை குறித்துத் தமிழ்மண நிர்வாகிகளிடம் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்...
த மிழ் மூவர் என்று நம் இசை அறிஞர்களால் போற்றப்படும் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் அவர்களைப் பற்றி இந்த இடுகையில் பார்க்கப்போகிறோம். தமிழில் கீர்த்தனைகள் ... மேலும்
26 மறுமொழிகள்

அரசியல் துப்புரவு தேவை இப்போது.

இந்த இடுகை குறித்துத் தமிழ்மண நிர்வாகிகளிடம் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்...
இந்தியாவிலும், ஏன் உலகெங்குமே மக்களாட்சி என்ற பெயரால் அரசியல்வாதிகள் பெரும்பாலும் சுரண்டல் சுண்டெலிகளாய் கொழுத்துப் பெருத்து, வாக்களித்த மக்களின் வாயில் வாய்க்கரிசி மட்டுமே போட்ட வண்ணம் இருப்பது ... மேலும்
13 மறுமொழிகள்

நம் சமயம் - நோக்கமென்ன?

இந்த இடுகை குறித்துத் தமிழ்மண நிர்வாகிகளிடம் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்...
சமயத்தின் நோக்கம் மனிதனை சமைப்பது - மனிதனைப் பக்குவப்படுத்துவது - இப்படிச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம். நோக்கம் நிறைவேறி இருக்கிறதா? நிறைவேறிக் கொண்டிருக்கிறதா? அல்லது ... மேலும்
13 மறுமொழிகள்

வெண்பா வகுப்பால் விளைந்த என் பாக்கள்:

இந்த இடுகை குறித்துத் தமிழ்மண நிர்வாகிகளிடம் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்...
பதிவர் அகரம்.அமுதா அவர்களின் வெண்பா எழுதலாம் வாங்க! பதிவைப் பார்த்தவுடன், ஆகா, குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ? என விரைந்தேற்றுக் கொண்டேன். இடுகை இடுகையாய் வரிசையாய் ... மேலும்
12 மறுமொழிகள்

தலையங்கம் : ஹலோ ஹலோ சுகமா?

இந்த இடுகை குறித்துத் தமிழ்மண நிர்வாகிகளிடம் ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் இங்கே சொடுக்கவும்...
ஹலோ ஹலோ சுகமா?, ஆமா நீங்க நலமா? அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, உங்கள் நலத்தை நாடியே வந்தேன் நானும், சொல்வீர் நலமாய் நன்றேயென என்றும். ... மேலும்
39 மறுமொழிகள்

Tamil Blogs Arena
Terms of use | Privacy Policy | Contact us
All opinions and views expressed by third party content providers and shown here as preview are not that of thamizmanam.com.
If you find any Content that is infringing, libelous, defamatory, obscene, pornographic, abusive, offensive or otherwise violation of copyright law, inform us via email

W3C Markup Validation Service W3C CSS Validation Service Managed by Tamil Media International L.L.C..