பதிவர்
PUTHIYAMAADHAVI


      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
இந்தியா 2047 சுதந்திர இந்தியாவின் நூற்றாண்டு எப்படி இருக்கும்? இந்தியா 2047.. அப்போது இந்தியா என்ற தேசம் இருக்குமா? இருக்காது. இந்தியாவில் வேறொரு தேசம் இருக்கும். அந்த தேசத்தின் பிதா மகாத்மா காந்தியாக இருக்க மாட்டார். இக்கதையில் தேசப்பிதா ஜோஷி. அந்த தேசத்தின் அடையாளமாகவும் கொள்கையாகவும் குறிக்கோளாகவும் “இனத்தூய்மை” இருக்கும். Purity of ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நூறுகோடி முகமுடையாள்..செப்புமொழி பல உடையாள்..இந்தியாவின் பன்முகத் தன்மையை உறுதிப்படுத்தி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எம் நன்றியும் வாழ்த்துகளும். இந்தி மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும்உறுதிமொழி எடுத்துக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
கலைத்திறன் உலகமெங்கும் போற்றப்படுகிறது. எகிப்தின் பிரமிடுகளும் சீனாவின் பெரும்சுவரும் ஏன் ஷாஜஹானின் தாஜ்மஹாலும் கூட கலைத்திறனுக்காக போற்றப்படுகின்றன.  ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் அக்கலைத்திறன் வெளிப்பாடு  அதற்கும் அப்பால் அந்தக் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

நிறங்களுக்கு அர்த்தங்கள் உண்டா. உண்டு .நிறங்களுக்கு அரசியல் உண்டா.உண்டு.நிறங்களின் அரசியல் என்பதுஅடையாள அரசியல்.அடையாள அரசியல் என்பது எளிதானதாகவும்பரப்புரைக்கு மிகவும் வசதியானதாகவும்இருப்பதால் அடையாள அரசியல்அரசியலின் ஓர் அங்கமாகவேவளர்த்தெடுக்கப்பட்ட து. ஆனால் இன்று ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
திமுக இன்றுவரை மா நில கட்சி தான். அதிமுக வுக்கு அ இ அதிமுக என்ற இன்னொருஇந்திய முகம் கட்சி ஆரம்பிக்கும் போதே வந்து ஒட்டிக்கொண்ட து. ஆனால் திமுகஆரம்பிக்கும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
மாற்றங்கள் மேலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆம். சேரியிலிருப்பவன் மட்டுமே சாதிக்கு எதிரானவனாக  இருக்கும் வரை சாதி தன் கோர முகத்துடன் இருக்கும்.மாற்றங்கள் மேல்தட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அண்மையில் நாசா ஆய்வு மையம் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
நவீன இந்தியாவின் சிற்பி ஜவஹர்லால் நேரு.சிலர் அவர் பிம்பத்தை மறைத்துவிடலாம் என்று  பிரம்ம பிரயத்தனம் செய்து பார்க்கிறார்கள்.ஆனால் அவருடைய கனவுகள் நனவாகிஅதிலிருந்து விளைந்தப் பயிர்களைத்தான்இன்றுவரை இந்தியா அறுவடை செய்து ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

ராகுல்காந்தி தனித்து விடப்பட்டாரா..?! தங்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காவிட்டால்  கட்சியை விட்டு விலகிவிடுவேன் என்று மிரட்டிய பெரிசுகளின் அராஜகம்...  வாரிசுக்கு சீட்டு வாங்குவதில் காட்டிய  பிடிவாதத்தில் 10% கூட மோதியைத் தோற்கடிப்பதில்  காட்டவில்லை! இந்தப் பழம் தின்னு ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
சிறுபான்மை ஆதரவு, மதச்சார்பின்மைஎன்ற புள்ளிகளைத் தாண்டி இந்திய அரசியல்களம் நகர்ந்திருக்கிறது.மா நில கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிஅமைத்து மூன்றாவது சக்தியாக மாறவேண்டிய சூழல் இந்தியாவில் இல்லை.எமர்ஜென்சி காலத்தின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க