பதிவர்
pakalon

      இந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்      
  நாளைப் பிழிந்த சக்கையாய் இந்த இரவு, இளமையெனும் மாங்கனியை சப்பியெடுத்த கொட்டையாய் இந்த மூப்பு, ஜீவ நெருப்பு எரிந்து முடிந்த செத்த சாம்பலாய் இந்த வாழ்க்கை.. ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  மிக அருகில் சென்றாய்.. இருந்தும் வெகு தூரம் விலகி நிற்கிறாய்.. நழுவ விட்டு, உனதே உனதாக காத்திருந்த புகழ்மாலையை! இரத்தம் பற்றிக் கொள்ள பரபரப்பாய் புகுந்தாய் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  அப்போதெல்லாம் கிணறுகள் இருந்தன.. இப்போதெங்கே? எல்லாம் ஆழ்குழாய் கிணறுகள்.. எங்கள் வீட்டிலும் ஒரு கிணறு இருந்தது.. முதலில் அதன் உயரத்திற்கு இருக்கவில்லை நான். கொஞ்சம் வளர்ந்தபின் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

  அந்த வட்டக் கிளை நூலகம் எனக்கு ரெம்ப பிடிக்கும்.. அங்கு நான் எடுத்துப் படிக்காத புத்தகங்களில்லை.. அங்கு அமர்ந்து வாசிக்காத சஞ்சிகைகள், செய்தித்தாள்களில்லை.. இதோ இந்த ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  செக்கச்செவேரென்றிருக்கிறது ரோஜாப்பூ, வெள்ளைவெளேரென்றிருக்கிறது அல்லிப்பூ, ஆடவா செய்கின்றன? பிறகு பென் ஏன் தோளை குலுக்கி செருக்கிக் கொள்ளவேண்டும், பார்க்க கொஞ்சம் அழகாயிருப்பதால்? அவளென்ன ரோஜாவை விட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  கவிதையும் மதமும் குணத்தாலொன்றே! அவை வேறென்ன? பகல் பொழுதை, கனவு கானும் மனதோடும், உணர்வுகளோடும், உள்ளுணர்வுகளோடும், சுவாசத்தோடும், இயல்புகளோடும், ஒருங்கிணைக்க முயலும் எண்ணவோட்டங்களல்லாமல்? உண்மையை கண்டறிய, ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  வாழ்வது மதுரையில்.. சுத்தி வந்திருக்கிறேன் மீனாட்சியம்மன் கோயிலை, பல வருடங்கள்.. ஆனாலும் வியந்திருக்கிறேன், ஒரு மணிநேரம் உரையாடிய போது, ஒரு வெளியூர்க்காரிடம்; அவர் வியந்து புகழும் ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  

  குரோஷியா! நம்பினாய் நீ உன்னை, நம்புகிறது இப்போது உலகம், வரலாறும் காத்திருக்கிறது வாரிக்கொள்ள, புன்முறுவல் பூக்கிறது புகழ்மாலை, வெட்கத்தை விட்டு, வா ! வாகை சூட ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
  ஊர்ப்பயலுகலெல்லாம் கேக்குறாய்ங்க நான் வாழத்தான் செய்கிறேனாவென்று, முக்காவாசிப் பயலுக நான் வாழலைன்னே நெனைக்கிறாய்ங்க.. இருந்தும் நெறைவா நான் நெனைக்கிறேன் உழுதுண்டு வாழ, என் காணி நெலத்திலெ! ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க  
    ஓ !உங்களுக்காக எங்களால் புன்னகைக்க முடியுமே, தலையை லேசா கிறக்கமாக சாய்த்து! அப்படியே குடிக்க முடியும், உங்கள் பொங்கும் புகழ்வார்த்தைகளை, ஆர்வமான அதரங்களால்;   ...மேலும் வாசிக்க
0  மறுமொழிகள்

show_hide_content அச்சு  தமிழ்மணம் நிர்வாகிக்கு அறிவிக்க